Association Conference Request
Association Conference Request
கொட்டும் மழையிலும் பிளாஸ்டிக் குடிசையில் வாழும் பழங்குடி மக்கள், தமிழக அரசு தங்களுக்கு உரிய நிவாரணம் வழங்க வேண்டுமென்று கோரிக்கை விடுத்துள்ளனர்.
சுரங்கம் அமைக்கக் கூடாது என கிராமசபையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ள நிலையில்...
வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் பதியப்படும் வழக்குகளில் 2 விழுக்காடு அளவிற்குதான் தண்டனை பெறுகிறார்கள். 98 விழுக்காடு வழக்குகள், காவல்துறையாலும், நிர்பந்தங்களாலும் நிலுவையில் போடப்படுகின்றன....
வன உரிமைசட்டத்தின் கீழ் விண் ணப்பம் செய்தவர்களின் நிலங் களுக்கு பட்டா வழங்க வேண்டும் என வலியுறுத்தி வத்தல்மலை கிராம பழங்குடி மக்கள் தருமபுரி மாவட்ட ஆட்சியர் எஸ்.மலர்விழியிடம் மனு அளித்தனர்.